Tuesday, March 29, 2011

SONGS FOR THE DEAD


பாடல் - 1
இறைவா இறைவா நான் உன் அடிமை
எனக்கிந்த உலகில் ஏது உடைமை - 2
ஏது உடைமை - 2
1. கொடுத்த என் உயிரை நான் அறியாமல்
எடுத்து விட்டாயே இறைவா ஆஆ - 2
எடுத்த பிண்ணால் என் உயிரையும் உடலையும்
உயிர்க்க செய்தாயே இறைவா - 2
2. உயிர் என்ற ஒன்றை உடலுக்குள் வைத்து
வாழ வைத்தாயே இறைவா ஆஆ - 2
பாதைகள் எல்லாம் என்னுடன் வந்து
பயணம் செய்தாயே இறைவா - 2




Santhome Communications - Iraivaa Naan Un Atimai

IRON DJ / DOWNLOAD MP3

பாடல் - 2

இறந்தோர் வாழ்வு ஒளி பெறுக - அவர்

இறைவா உம்மிடம் வந்தடைக - 2

1. நின் ஒளி அவர் மேல் ஒளிர்ந்திடுக

புவி நிதம் அவர் நினைவில் நிலைத்திடுக - 2

தீயவை யாவும் விலகிடுக - 2 அவர்

நிதம் உம் மகிழ்வில் நிலைத்திடுக

2. விண்ணக சீயோன் நகரினிலே

நிதம் பண்ணால் உம் புகழ் அவர் இசைக்க - 2

புனித வான தூதருடன் - 2

உம்மை புகழ்ந்திடும் பேறு அவர் பெறுக



Santhome Communications - Iranthor Vaazvu Oli Peruga

IRON DJ / DOWNLOAD MP3

Libera Me

Libera me, Domine, de morte aeterna

in die illa tremenda

Quando coeli movendi sunt et terra

Dum veneris judicare saeculum per ignem


Choir

Tremens factus sum ego et timeo

dum discussio venerit atque ventura ira


Dies illa dies irae

calamitatis et miseriae

dies illa, dies magna

et amara valde


Requiem aeternam dona eis Domine

et lux perpetua luceat eis


Libera me, Domine, de morte aeterna

in die illa tremenda

Quando coeli movendi sunt et terra

Dum veneris judicare saeculum per ignem.

Translation

Deliver me, o Lord, from everlasting

death on that dreadful day when the

heavens and the earth shall be moved

when thou shalt come to judge the world

by fire


I quake with fear and I tremble

awaiting the day of account and the wrath

to come.


That day, the day of anger,

of calamity, of misery,

that day, the great day,

and most bitter.


Grant them eternal rest, o Lord,

and may perpertual light shine upon them.


Deliver me, o Lord, from everlasting

death on that dreadful day when the

heavens and the earth shall be moved

when thou shalt come to judge the world

by fire.


Santhome Communications - Libera

IRON DJ / DOWNLOAD MP3

பாடல் - 4

மண்ணில் வாழ்ந்து செல்லும் மனிதா

விண்ணில் தேவன் இன்பம் தருவார் - 2

அன்று உன்னை அழைத்த தேவன்

இன்று உன்னை அழைக்கின்றார்

மண்ணில் வாழ்ந்து .................

1. இன்று உறவு நாளை பிரிவு

மனிதன் வாழும் ஏட்டிலே - 2

என்றும் வாழும் உறவு ஒன்று

இறைவன் வாழும் வீட்டிலே

2. படைப்பின் இறைவன் படைப்பை காண

கடைக்கண் ஒன்றை காட்டினார் - 2

பார்த்த மனிதன் மயக்கம் கொண்டு

படைத்தவனிலே மூழ்கினான்





Santhome Communications - Mannil Vaaznthu

IRON DJ / DOWNLOAD MP3

PENITENTIAL SONGS


பாடல் - 1

தூயவரே ஓ தூயவரே
என்னை முழுமையாய் தூய்மையாக்கும் - 2
1. பாவ சூழ்ச்சியை மாற்றிட வாரும்
பதரும் நிலையில் தேற்றிட வாரும் - 2
மாற்றிட வாரும் தேற்றிட வாரும்
மீட்டிட வாரும் நிரப்பிட வாரும்
உமது ஆவியாலே என்றும் ............
2. பிணிகளை நீக்கிட வல்லமை தாரும்
பிறரை நேசிக்க உள்ளத்தை தாரும் - 2
வல்லமை தாரும் உள்ளதை தாரும்
வலிமையை தாரும் எளிமையை தாரும்
உமது ஆவியாலே என்றும் ............


Infant Jesus Shrine Manali Newtown - Parisuthare

IRON DJ / DOWNLOAD MP3


பாடல் - 2
ஆண்டவரே ஈசோப்புல்லினால் என் மேல் தெளிப்பீர்
நானும் தூய்மை ஆவேன்
நீரே என்னை கழுவ நானும் உறைப்பனி தனிலும்
வெண்மை ஆவேன்
இறைவா உமது இரக்கப்பெருக்கத்திற்கேற்ப
என்மேல் இரக்கம் கொள்ளுவீர்
பிதாவும் சுதனும் தூய ஆவியும்
துதியும் புகழும் ஒன்றாய் பெறுக
ஆதியில் இருந்தது போல்
இன்றும் என்றும் நித்தியமாகவும் ஆமென்.

Patlib - Andavare Isopullinaal

IRON DJ / DOWNLOAD MP3

பாடல் - 3
அப்பா நான் தவறு செய்தேன்
உம் அன்பை உதறி சென்றேன்
நான் கெட்டலைந்து ஓடிவந்தேன்
என்னை கண்பாரும் உந்தன் பிள்ளை நான்
1. பாடி வரும் பறவைகளும்
காடுகளில் மிருகங்களும்
உம் அன்பில் மகிழ்ந்திருக்க
நான் உம்மை பிரிந்து நொந்தேன்
2. சுமைகளால் சோர்ந்தோரே
என்னிடத்தில் வாரும் என்றீர்
அந்த ஆறுதல் வார்த்தை என்னை
உம்மிடத்தில் ஈர்த்ததையா
3. வாழ்வுதரும் வார்த்தையெல்லாம்
நீர் என்று அறிந்த பின்னும்
வேறு எங்கு நான் போவேன்
எந்தன் புகலிடம் நீரே அப்பா

Patlib - Appa Naan Thavaru Seithen

IRON DJ / DOWNLOAD MP3


பாடல் - 4
இயேசுவே உமது விலைமதிப்பில்லா
இரத்தத்தினால் என்னை மீட்டருள்வாயே - 2
1. பாவங்கள் போக்கி தூயவராக்கும் - 2
பரமன் உந்தன் பாதம் வந்தேனே - 2
2. ஆவியை தந்து அமைதியில் வாழ - 2
அழைக்கும் உந்தன் கரம் பிடித்தேனே - 2
3. எல்லாம் உன் அன்பே என்று நான் வாழ - 2
எல்லாமே உமக்காய் அர்ப்பணித்தேனே - 2

Patlib - Esuve Uamthu Vilaimathipillaa

IRON DJ / DOWNLOAD MP3


பாடல் - 5
மன்னிப்பு வேண்டுகிறேன் இறைவா
மன்னிப்பு வேண்டுகிறேன் - 2
1. அன்பின் ஆழத்தை அறியாத பேதையாய்
காணல் நீர் தோற்றத்தில் கண்களை பதிய வைத்தேன்
2. தேவைகள் தெளியாமல் வேண்டிய நலன் எல்லாம்
வேண்டும் என்றலைந்தேன் வேந்தனை இழந்தேன்
3. பிறரோடு வாழும் கலையொன்றை மறந்து
மனம் போல வாழ்ந்திருந்தேன் உன் வழியை மறந்திருந்தேன்

Patlib - Mannippu Vendugiren

IRON DJ / DOWNLOAD MP3

Psalms

திரு. பா: 51

இரக்கமாயிரும் ஆண்டவரே உமக்கெதிராக பாவம் செய்தேன் - 2
(உறுதிதரும் உம் ஆவியை என் உள்ளத்தில் மலர செய்யும்)
1. இறைவா உமது இரக்கத்திற்கேற்ப
இரக்கம் என் மீது வைத்தாள்வாய் - 2
பாவங்கள் நிறைந்த எளியவர் மீது - 2
உன்முகப் பேரொளி வீசாதோ
2. புனிதம் நிறைந்த உள்ளம் ஒன்றெனது
அகத்தினில் உருவாக்கும் ஆண்டவரே - 2
உறுதியை தந்திடும்
ஆவியை என்னுள் - 2
இறைவா மலர்ந்திட செய்வீரே

Most Rev. Dr. Arulappa - Uruthitharum Um Aaviyai

IRON DJ / DOWNLOAD MP3

Sunday, March 27, 2011

COMMUNION SONGS

À¡¼ø - 1

±ý ¬¨º ¿£¾¡§É þ¨ÈÅ¡

±ý µ¨º ¿£§Â §¾Å¡..........

±ýÉ¢ø ±ýÉ¢ø ¿£§Â þ¨ÈÅ¡ - 2

¯ýÉ¢ø ¯ýÉ¢ø ¿¡§É §¾Å¡ - 2

±ý ¬¨º ±ý ¬¨º ¿£¾¡§É þ¨ÈÅ¡

±ý µ¨º ±ý µ¨º ¿£§Â §¾Å¡ - 2

¬...........

1. ±ý¨É ¿£ «ýÒ ¦ºö¸¢ýÈ¡ö

«¾ü¸¡¸ ¯ý¨É§Â ¾ó¾¡ö ............ 2

ºÃ½õ ¿£§Â ºÃ½õ

ºÃ½õ ¯ý À¡¾õ ºÃ½õ - 2

2. ¯ý À¢ý§É ¿¡ý ÅÕ§Åý ±ý§Èý

±É측¸ ¬ÂÉ¡ö Åó¾¡ö ......... 2

ºÃ½õ .........




Patlib - En Aasai

IRON DJ / DOWNLOAD MP3 / Buy: En Aasai

SONGS ON UNITY

பாடல் - 1

±òШ½ ¿ýÚ ±òШ½ ¿ýÚ

«ò¾¨É §ÀÕõ ´ýÈ¢ Å¡úÅÐ

±òШ½ ¿ýÚ ±òШ½ ¿ýÚ - 2

¬.........¬...........

1. ´Õ ¦¸¡Ê ¸¢¨Ç¡ö ¿¡õ þÕ츢ý§È¡õ ±òШ½ ¿ýÚ - «ó¾

´§Ã ¾¢ÕÀ¢ø ¿¡õ þÕ츢ý§È¡õ

±òШ½ ¿ýÚ - 2

«íÌ ´§Ã ÌÎõÀÁ¡ö ¿¡õ þÕ츢ý§È¡õ ±òШ½ ¿ýÚ

þýÚ ´§ÃÅ¢¾ «¨Æô¨À ¿¡õ ¦ÀüÚì ¦¸¡ñ§¼¡õ ±òШ½ ¿ýÚ

2. Ò¾¢Â§¾¡÷ ¯Ä¸õ ¸ñÊΧš§Á

±òШ½ ¿ýÚ «¾¢ø

Ò¾¢Â§¾¡÷ Å¡ú¨Å «¨¼ó¾¢Î§Å¡§Á

±òШ½ ¿ýÚ

À¢¡¢Å¢¨É ±øÄ¡õ ¾£÷ò¾¢Î§Å¡§Á

±òШ½ ¿ýÚ þýÚ

þ¨ÈÅÉ¢ø ´ýÈ¡ö þ¨½ó¾¢Î§Å¡§Á

±òШ½ ¿ýÚ




Patlib - Ethunai Nanru

IRON DJ / DOWNLOAD MP3

Holy Eucharist

பாடல் - 1

§¾Å¿ü¸Õ¨½ Å¢ÕóÐ ¿õ ƒ£ÅÛì̽šÌõ - 2

Å¡ú§Å¡÷ ƒ£Å¢ì¸ ÅÆ¢Â¡Ìõ

1. šɸ ¯È¨Å ÅÇ÷ò¾¢Î§Á

¨Å¸ À½ò¾¢ø ÀÄõ ¾Õ§Á .........2

»¡É¸û ¾óÐ ¯Â÷ó¾¢Î§Á

¿ý¨Á ¾£¨Á¸û ¯½÷ò¾¢Î§Á

¸¡Ïõ ŢƢ¸û ²í̸¢ýÈ - ¿¢¨È

Å¡§É¡÷ Á¸¢úÅ¢ø §º÷ò¾¢Î§Á

2.¿¡ý ¾Õõ ¯½× ±ý ¾¨º§Â

¿¡ý ¾Õõ ͨŠ¿£÷ ±ý þÃò¾§Á ............2

Å¡ý ¾Õõ þ§ÂÍ ÜÚ¸¢ýÈ¡÷

Å¡Øõ ¡Å÷ìÌõ ¯½ÅŧÃ

§Å§È¡÷ ¯½× ¿ÁìÌñ§¼¡ - ¿õ

§Åó¾ý Å¡ìÌ ¦À¡öò¾¢Î§Á¡ - 2



Patlib - Devanarkarunai Virunthu

IRON DJ / DOWNLOAD MP3

Offertory Tamil Songs

பாடல் - 1

¯¨ÆìÌõ ¸Ãí¸û À¨¼ìÌõ ÅÇí¸û

«ôÀÁ¡ö ¦¸¡ñÎ Å󧾡õ

º¢ó¾¢Îõ ¸ñ½£÷ º¢¾È¢Îõ ¦ºó¿£÷

¸¢ñ½ò¾¢ø ¾Õ¸¢§È¡õ - 2

²üÈ¢ÎÅ£÷ ¾ó¾¡ö Á¡üÈ¢ÎÅ£÷

Á¡üÈ¢ÎÅ£÷ ±õ¨Á Á¡üÈ¢ÎÅ£÷

²üÈ¢ÎÅ£÷ ¾ó¾¡ö ²üÈ¢ÎÅ£÷

Å¡úÅ¢ý ¯½Å¡ö Á¡üÈ¢ÎÅ£÷

1. §¸¡Ð¨Á Á½¢¸û ¦¿¡ÚíÌõ ÁÉí¸û

Á¸¢Æ §ÅñΧÁ

À¸¢÷óÐ Å¡Øõ Ò¾¢Â ¯Ä¸õ

À¨¼ì¸ §ÅñΧÁ - 2

²üÈ¢ÎÅ£÷.............

2. þúò¾¢ø ¸Äó¾ ¿£÷òÐÇ¢ §À¡Ä

±ý¨ÉÔõ ²üÈ¢ÎÅ¡ö

¾¢ÕôÀÄ¢ À£¼õ ±Øó¾ ±ý þ¨ÈÅ¡

±ýÉ¢ø þ¨½ó¾¢ÎÅ¡ö - 2

²üÈ¢ÎÅ£÷..........



Patlib - Uzaikkum Karangal

IRON DJ / DOWNLOAD MP3

பாடல் - 2

¦¸¡ÎôÀ¾¢ø þýÀõ ¦ÀÚ¸¢ý§È¡õ

¯¼ø ¦À¡Õû «¨Éò¨¾Ôõ ¾Õ¸¢§È¡õ - 2

²üÀ¡ö þ¨ÈÅ¡ - 4

¦¸¡ÎôÀ¾¢ø........

1. *±ó¾ý þ¨ÈÅ§É ¯ýÉ¢¼õ ¦¸¡Îò§¾ý

±ý¨É ÓØÅÐõ ¯ýÉ¢¼õ ¦¸¡Îò§¾ý

±ó¾ý Å¡úÅ¢¨É ÒÉ¢¾Á¡ö Á¡üÈ¢¼ Å¡ - 2*

²üÀ¡ö þ¨ÈÅ¡ - 2

¯È׸û ¬Â¢Ãõ ¿£ ¾ó¾¡ö - ±ó¾ý

¯¼¨Á¸û «¨Éò¨¾Ôõ ¿£ ¾ó¾¡ö - 2

²üÀ¡ö þ¨ÈÅ¡ - 2

2. ÅÚ¨Á¸û ¯ý À¾õ ¸¡½¢ì¨¸§Â - ±ó¾ý

ÅǨÁ¸û «¨ÉòÐõ ¸¡½¢ì¨¸§Â - 2

²üÀ¡ö þ¨ÈÅ¡ - 2

*±ó¾ý þ¨ÈÅ§É ¯ýÉ¢¼õ ¦¸¡Îò§¾ý

±ý¨É ÓØÅÐõ ¯ýÉ¢¼õ ¦¸¡Îò§¾ý

±ó¾ý Å¡úÅ¢¨É ¯É¾¡ö Á¡üÈ¢¼ Å¡ - 2*

²üÀ¡ö þ¨ÈÅ¡ - 2


Patlib - Koduppathil Inbam

IRON DJ / DOWNLOAD MP3